வதந்தி :நடிகை சினேகா பிகினி எனப்படும் டூ பீஸ் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார்.
விசாரித்த உண்மை : உண்மை இல்லை! சினேகாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடைப்பகுதியில் ஒரு ஆபரேஷன் நடந்துள்ளது. டூ பீஸ் உடையில் நடித்து தமிழ் சினிமாவில் தன்னை தக்க வைத்துக் கொள்ள ஆசைப்படும் அம்மணிக்கு, ஆபரஷேன் தழும்பு இன்னமும் மறையாத நிலையில் பிகினி உடையில் வந்தால் அது அசிங்கமாகி விடும் என நினைக்கிறார் அம்மணி.
Showing posts with label Tamil cinema Gossips. Show all posts

த்ரிஷாவும் ஆரம்பித்து விட்டார்
வதந்தி: அசின் பாணியையே, த்ரிஷாவும் ஆரம்பித்து விட்டார்.
விசாரித்த உண்மை: உண்மைதான்! இந்த, கஜினி நடித்து வந்த நேரம், அமீர் கானை, ஆஹா... ஓஹோ... என்று அசின் புகழ்ந்து தள்ளியதைப் போல், தான் இந்தியில் நடிக்க உள்ள, கட்டா மிட்டா பட நாயகனான அக்ஷய் குமாரின் நடிப்புத் திறமை, பாடி லாங்குவேஜ் குறித்துப் பட்டிமன்றமே நடத்தி வருகிறார் த்ரிஷா. அதோடு, அபியும், நானும் படத்தில் என் நடிப்பைப் பார்த்துதான், இந்திக்கே என்னை அழைத்துள்ளார்; அதனால், கட்டா மிட்டா படத்தில், அவர் மேலும் வியக்கும் வகையில் நடித்து, நல்ல பெயர் எடுப்பேன்' என்கிறார்.

ஐஸ்வர்யா ராய்க்கு சிக்கல்
வதந்தி: ராவணா படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு சிக்கல்
விசாரித்த உண்மை: உண்மைதான்! "ராவணா' படத்திற்காக, கேரளா ஆலப்புழா அருவியில் நனைந்தபடி, கவர்ச்சி நடனம் ஆடினார் ஐஸ்வர்யா ராய். இந்த சேதி, காட்டுத் தீ போல் பரவ, படப்பிடிப்பு நடந்த அருவியில், பெருத்த கூட்டம் சுற்றி வளைத்து விட்டது. இதனால், "வெட்ட வெளியில் என்னால் கவர்ச்சியாக ஆட முடியாது' என்று முகம் சுளித்தார் ஐஸ். இதைத் தொடர்ந்து, செட் போட்டு அந்தப் பாடலை படமாக்க முடிவு செய்து விட்டார் டைரக்டர் மணிரத்னம்.

பேஸ்புக்கில் தனுஷ்

வதந்தி : நடிகர் தனுஷ் பேஸ்புக்கில் தனது ரசிகர்களுடன் உரையாடுகிறார்.
விசாரித்த உண்மை : உண்மை இல்லை! தனுஷ் போல தோற்றமுடைய யாரோ ஒருவர் பேஸ்புக்கில், நான் தான் தனுஷ். என்னிடம் நீங்கள் உரையாடலாம், என்று கூறி ஏராளமானவர்களை ஏமாற்றியுள்ளாராம். இந்த டூப்ளிகேட் தனுஷ் பற்றி சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்போவதாக ஒரிஜினல் தனுஷ் கூறியிருக்கிறார்.
Subscribe to:
Posts (Atom)