Enthiran

Rajinikanth, Shankar and AR Rahman are come together again in this science novel movie considered a amass entertainer. The film said to be the more expensive film ever being made in Indian Film industry.

CAST

Hero : Super Star Rajinikanth, [Vaseegaran, Robo (Enthiran)]

Heroin : Aishwarya Rai Bachchan (As a Collage Student)

Vellain : Danny Denzongpa

Comedy: Santhanam, Karunaas

Others : Cochin Haneefa, Kalabhavan Mani, Nedumudi Venu


Director: Shankar

Producer: KalanidhiMaaran [Sun Pictures], India

Screenplay: Shankar, Sujatha, Balakumaran

Cinematographer: Rathnavelu

Art Director: Sabu Cyril, Thota Tharani

Editor: Antony

Animatronics: Stan Winston Studio (USA) [Predator, Jurassic Park, Pearl Harbor, Iron man, Terminator, I-Robot]

VFX: From Hollywood (ILM, Tippet, Cafe EFX), From Hong Kong (Centro, Menfond)

Costume Designer: Manish Malhotra, Mary E Vogt [Men in Black, Batman returns, Inspector Gadget]

Action: Yuen Woo Ping [Crouching Tiger Hidden Dragon, Matrix, Kill Bill]

Music Director: AR Rahman

Lyrics: Vairamuthu, Pa Vijay

Singers: Yogi B, S P B,

Choreographer: Raju Sundaram

Enthiran – The Robot is as well speculating to be one of the costliest films to make in Indian cinema Industry. The film will also swank of never seen before special effects in Indian Movie.

Hindi star Danny Denzongpa is reportedly playing the negative character in this film.

CURRENT STATUS:

Picturaisation of two songs over in Macchu Picchu, Peru and Hawaii, US, Goa, Chennai respectively. Shooting currently progress in Prasad Studio at Chennai.

நமீதாவை காதலிக்கும் சுமாரான பையன்!

உரிச்சு உரிச்சு காமிக்கிறாங்களே தவிர, உருப்படியா நடிக்க விடுறதில்லையே? நமீதாவின் நெடுநாள் ஏக்கம் இது. இந்த ஏக்கத்தை போக்க வந்திருக்கிறது அழகான பொண்ணுதான் திரைப்படம். “படத்தை மொத்தம் 50 நாளில் எடுத்தோம். அதிலே 35 நாட்கள் நமீதா நடிச்சிருக்காங்க” என்றார் படத்தின் இயக்குனர் திரு. எந்த அழகான பொண்ணை பார்த்தாலும், நம்மையறியாமல் ஒரு ஏக்கம் வரும். லேசா காதலும் வரும். இந்த படத்திலேயும் நமீதாவை பார்த்தவுடன் ஹீரோவுக்கு காதல் வருது. ஆனால் ஒரு பிரச்சனை. என்னன்னா...?

அந்த பையனை விட நமீதாவுக்கு வயசு அதிகம். இப்படி முறைசாரா காதலை மையப்படுத்தி படங்கள் வந்திருக்கலாம். ஆனால், இந்த படத்தில் இன்னொரு விஷயம் என்னன்னா சுமாரான பையன் சூப்பர் பெண்ணை (பொம்பளையை?) காதலிக்கிறதுதான்.

தன்னை விட வயதில் குறைந்த ஒருவன் தன்னை ஒருதலையாக காதலிப்பதை அறிகிற அவள், அந்த காதலை ஏற்றுக் கொண்டாளா? அல்லது அட்வைஸ் பண்ணி திருத்தினாளா? என்பதுதான் க்ளைமாக்ஸ்!

வானத்தில் நிலவுக்கு கறை அழகு/ கன்னத்தில் விழுகின்ற குழி அழகு/ ஆள் தின்னும் வளைவுகள் உனதழகு/ நீ அழகான பொண்ணுதான் என்று ஒரு பாடலை எழுதி அதற்கு சுந்தர் சி பாபு இசையமைத்திருக்கிறார். “கேட்டுட்டு நமீதாவே சொக்கி போயிட்டாங்க தெரியுமா” என்றார் இப்படத்தின் டைரக்டர் திரு.

நல்லா நடிக்கிற நடிகைகள் எல்லாம் கவர்ச்சியில் இறங்கிட்டாங்க. கவர்ச்சி நடிகைகள் எல்லாம் நடிப்பிலே இறங்கிட்டாங்க. கோடம்பாக்கத்தில் எல்லாத்தையும் புரட்டி போடுற சுனாமி வந்திருச்சோ என்னவோ?

படத்தில் தெ‌ரியுமா நயன்தாராவின் பச்சை?

ஆதவன் படத்தின் பாடல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிக்காக ஐஸ்லேண்ட் சென்றுள்ளது ஆதவன் யூனிட். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சூர்யா, நயன்தாராவுடன் 35 நடனக் கலைஞர்களும் டான்ஸ் மாஸ்டர் தினேஷும் ஐஸ்லேண்ட் சென்றுள்ளனர்.

கவிஞர் தாமரை எழுதிய ஏனோ ஏனோ பனித்துளி தேனோ பாலோ எ‌ரியுது தீ போல என்ற பாடலை அங்கு படமாக்குகிறார்கள்.

ஆதவன் படத்தின் கதையைவிட நயன்தாராவின் பச்சை பற்றிதான் இன்டஸ்ட‌ரியில் அதிக பேச்சு. நயன்தாரா பிரபுதேவாவின் பெயரை தனது கையில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். இந்த பச்சை படத்தில் தெ‌ரியுமா தெ‌ரியாதா என கோடம்பாக்கத்தில் பெட் கட்டி காத்திருக்கிறது ஒரு கூட்டம்.

இந்த பச்சை சமாச்சாரம் தெ‌ரியாதபடி படம் எடுங்கள் என ஒளிப்பதிவாளருக்கு நயன் அன்புக் கட்டளை போட்டிருப்பதாகவும் செய்தி உலவுகிறது. எதற்கும் படத்தின் ‌ரிலீஸ் வரை காத்திருக்க வேண்டியதுதான்.