கேரளாவில் சுறா பட சூட்டிங்
எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில் விஜய்யின் ஐம்பதாவது படமான சுறா பட சூட்டிங் கேரளாவில் படு பிஸியாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமனா நடிக்கிறார். சிரஞ்சீவி மகன் நடித்த மகதீரா படத்தில் வில்லனாக கலம்யிறங்கிய தேவ், சுறா படத்திலும் வில்லனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்திற்கான சூட்டிங் தற்போது கேரளாவில் உள்ள ஆலப்பி என்னும் இடத்தில் நடத்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment