வதந்தி: அசின் பாணியையே, த்ரிஷாவும் ஆரம்பித்து விட்டார்.
விசாரித்த உண்மை: உண்மைதான்! இந்த, கஜினி நடித்து வந்த நேரம், அமீர் கானை, ஆஹா... ஓஹோ... என்று அசின் புகழ்ந்து தள்ளியதைப் போல், தான் இந்தியில் நடிக்க உள்ள, கட்டா மிட்டா பட நாயகனான அக்ஷய் குமாரின் நடிப்புத் திறமை, பாடி லாங்குவேஜ் குறித்துப் பட்டிமன்றமே நடத்தி வருகிறார் த்ரிஷா. அதோடு, அபியும், நானும் படத்தில் என் நடிப்பைப் பார்த்துதான், இந்திக்கே என்னை அழைத்துள்ளார்; அதனால், கட்டா மிட்டா படத்தில், அவர் மேலும் வியக்கும் வகையில் நடித்து, நல்ல பெயர் எடுப்பேன்' என்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment