சென்னையில் 11ம்தேதி ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி  


ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் வருகிற 11ம்தேதி இசை நிகழ்ச்சி நடத்துகிறார். ஜெய் ஹோ என்ற பெயரில் மார்க் குரூப் ஆப் கம்பெனி என்ற நிறுவனம் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர், பாடகிகள் கலந்து கொண்டு பாடுகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மார்க் நிறுவன மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி 11ம்தேதி மாலை 6 மணிக்கு இந்த இசை நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதி சக்தி பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment