Showing posts with label டூ பீஸ் உடையில் சினேகா. Show all posts
Showing posts with label டூ பீஸ் உடையில் சினேகா. Show all posts

டூ பீஸ் உடையில் சினேகா  

வதந்தி :நடிகை சினேகா பிகினி எனப்படும் டூ பீஸ் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார்.

விசாரித்த உண்மை : உண்மை இல்லை! சினேகாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடைப்பகுதியில் ஒரு ஆபரேஷன் நடந்துள்ளது. டூ பீஸ் உடையில் நடித்து தமிழ் சினிமாவில் தன்னை தக்க வைத்துக் கொள்ள ஆசைப்படும் அம்மணிக்கு, ஆபரஷேன் தழும்பு இன்னமும் மறையாத நிலையில் பிகினி உடையில் வந்தால் அது அசிங்கமாகி விடும் என நினைக்கிறார் அம்மணி.